இந்தியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு?

11பார்த்தது
இந்தியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் நேற்று (பிப்., 18) பேசிய அவர், 'இந்தியாவில் இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படத்த கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்' என்றார். ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி