நீட் மற்றும் EWS இடஒதுக்கீட்டுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுத்து, பெரியார் திடலைப் போலிசார் மூலம் முடக்கியிருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.