இயக்குனர் மாரிசெல்வராஜ் பெண்கள் தன்னைவிட வயது குறைவான பையனை ஏன் காதலிக்கக்கூடாது எண்ணற்ற கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு அனுபவம் முக்கியம். அவர்கள் தான் குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதனால் Mature-ஆ இருக்கிறது நல்லது. ஆனால், நம் சமூகத்தில் வயதில் இளைய பெண்ணாக இருந்தால் நம் சொல்வதை கேட்பார் என்ற மனநிலை உள்ளது" என அவர் கூறினார்.