கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ள டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது முதலமைச்சராக உள்ள சித்தராமையாவிற் மாநிலங்களவை உறுப்பினர்
பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சித்தராமையாவின் மகனுக்கு அமைச்சர்
பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து இன்று (மே.28) விலகுவதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.
நன்றி: PT