சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: நாளை முதல் விண்ணப்பம்

4பார்த்தது
சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: நாளை முதல் விண்ணப்பம்
2026-27ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnayushselection.org என்ற இணையதளத்தில் ஜூலை 31 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 5 அரசு கல்லூரிகளில் 320 இடங்களும், 29 தனியார் கல்லூரிகளில் 1,920 இடங்களும் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி