சித்தார்த் நடிக்கும் 'ரவுடி அண்ட் கோ' டைட்டில் போஸ்டர் வெளியீடு

1367பார்த்தது
சித்தார்த் நடிக்கும் 'ரவுடி அண்ட் கோ' டைட்டில் போஸ்டர் வெளியீடு
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்திற்கு 'ரவுடி அண்ட் கோ' (Rowdy & Co) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 'டக்கர்' திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்க இருக்கிறார். மேலும், பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி