டீ உடன் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

22பார்த்தது
டீ உடன் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவது பலரின் தினசரி பழக்கமாக உள்ளது. அவ்வப்போது அளவாக சாப்பிடுவதில் பெரிய பிரச்னை இல்லை என்றாலும், தினமும் அதிக அளவில் பிஸ்கட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலான பிஸ்கட்களில் சர்க்கரை, மைதா மற்றும் அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை அளவு உயர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி