முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன்
சஞ்சய், நடிகர் சந்தீப் கிஷனை வைத்து 'சிக்மா' படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், “இந்த படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம். என் கதையில் நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. ஜூலை 31-ஆம் தேதி 'சிக்மா'வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.