வெள்ளி விலை கடந்த 11 நாட்களில் ரூ.35000 குறைந்தது

60பார்த்தது
வெள்ளி விலை கடந்த 11 நாட்களில் ரூ.35000 குறைந்தது
தங்கம், வெள்ளி விலையில் நிலவும் ஏற்ற இறக்கத்தால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். வெள்ளியின் விலை கடந்த 13-ஆம் தேதி ரூ.3,30,000 ஆக இருந்த நிலையில், ரூ.35,000 குறைந்து தற்போது ரூ.2,95,000 ஆகச் சரிந்துள்ளது. அதேபோல், கடந்த 10 நாட்களில் தங்கம் விலையும் சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,17,840-க்கு வர்த்தகமாகிறது. இந்த விலை வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள் சற்று சிந்தித்துச் செயல்படுமாறு சந்தை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி