தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.27) சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.119,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்திற்கு நிகராக வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில், வெள்ளி விலை கடந்த 3 நாள்களாகவே மாற்றமின்றி 1 கிராம் ரூ.295-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், இந்த மாதத்தில் 1 கிராம் ரூ.320 வரை உச்சம் தொட்ட வெள்ளி விலை, இடையில் ரூ.260 வரை குறைந்தது. 1 கிலோ வெள்ளி ஒரு மாதத்தில் மட்டும் ரூ.60,000 வரை குறைந்து, ரூ.35,000 அதிகரித்துள்ளது.