தமிழகத்தில் வெள்ளி விலை தொடர்ந்து 10 நாட்களாக ஒரே சராசரி விலையில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த 21ஆம் தேதி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 26ஆம் தேதி வரை ரூ.295-க்கு விற்பனையானது. மீண்டும் 27ஆம் தேதி ரூ.5 குறைந்து ரூ.290 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 28ஆம் தேதி மேலும் ரூ.5 குறைந்து ரூ.285 ஆகவும், 29, 30 தேதிகளில் ரூ.5 உயர்ந்து தற்போது ரூ.290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.