5 நாட்களாக மாற்றமின்றி தொடரும் வெள்ளி விலை

3919பார்த்தது
5 நாட்களாக மாற்றமின்றி தொடரும் வெள்ளி விலை
வெள்ளி விலை இன்று (மே 26) தொடர்ந்து 5வது நாளாக மாற்றமின்றி விற்கப்படுகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் தொடர்கிறது. கடந்த மே 17ஆம் தேதி ஒரு கிலோ ரூ.2,90,000-க்கு விற்கப்பட்ட நிலையில், 10 நாட்களில் அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்ந்தது. மீண்டும் விலை குறைந்து தற்போது ரூ.2,95,000-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி