வெள்ளி விலை ரூ.10,000 ஒரே நாளில் உயர்வு

24பார்த்தது
வெள்ளி விலை ரூ.10,000 ஒரே நாளில் உயர்வு
தமிழகத்தில் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. கடந்த 28ஆம் தேதி முதல் ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 8 நாட்களுக்கு பிறகு நேற்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதனிடையே இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி