வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.10,000 உயர்வு

8618பார்த்தது
வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.10,000 உயர்வு
வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று (பிப்., 19) ஒரே நாளில் ரூ.10,000 உயர்ந்துள்ளது. கடந்த ஜன., 29ஆம் தேதி வரலாறு காணாத உச்சமாக ஒரு கிராம் ரூ.410-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலையின்மை காரணமாக, தொடர்ந்து விலை குறைந்து வந்தது. இதனிடையே இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 20 நாட்களில் ஒரு கிலோவுக்கு ரூ.1.50 லட்சம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you