வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்வு

74பார்த்தது
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்வு
தங்கத்துக்கு நிகராக வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களே ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது வெள்ளி விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. அந்த வகையில், வெள்ளி விலை இன்று (பிப்.4) கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி