இரண்டு நாட்களில் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த வெள்ளி விலை

46பார்த்தது
இரண்டு நாட்களில் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த வெள்ளி விலை
வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டு, இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.5,000 உயர்ந்துள்ளது. நேற்று (நவ.25) கிலோவுக்கு ரூ.3,000 மற்றும் இன்று ரூ.2,000 அதிகரித்ததன் விளைவாக, தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.1,76,000-க்கும், ஒரு கிராம் ரூ.176-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த இரு நாள்களில் வெள்ளி விலை 3% உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 52.75 டாலருக்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாள்களிலும் இந்தியாவில் வெள்ளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி