ஒரே நாளில் ரூ.6,000 உயர்வு: வெள்ளியின் விலையில் திடீர் ஏற்றம்

79பார்த்தது
ஒரே நாளில் ரூ.6,000 உயர்வு: வெள்ளியின் விலையில் திடீர் ஏற்றம்
கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை, இன்று (நவ.19) ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.6,000 என அதிரடியாக உயர்ந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.3 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்தது. இதன் காரணமாக, தற்போது சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,76,000-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.176-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி