வெள்ளி விலை ரூ.15,000 சரிவு

6211பார்த்தது
வெள்ளி விலை ரூ.15,000 சரிவு
வெள்ளி விலை இன்று (மே 20) ஒரே நாளில் ரூ.15,000 சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.285-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2,85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 9ஆம் தேதி ஒரு கிலோ ரூ.2,80,000-க்கு விற்கப்பட்ட நிலையில், 10 நாட்களில் அதிகபட்சமாக ரூ.40,000 உயர்ந்து பின் விலை சற்று குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி