வெள்ளி விலை ரூ.5,000 மேலும் உயர்ந்தது

8174பார்த்தது
வெள்ளி விலை ரூ.5,000 மேலும் உயர்ந்தது
வெள்ளி விலை இன்று (மே 21) ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 12ஆம் தேதி ஒரு கிலோ ரூ.3,00,000-க்கு விற்கப்பட்ட நிலையில், 10 நாட்களில் அதிகபட்சமாக ரூ.20,000 வரை உயர்ந்து ரூ.3,20,000 ஆக இருந்தது. மீண்டும் விலை குறைந்து தற்போது ரூ.2,95,000-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி