வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை

4410பார்த்தது
வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை
வெள்ளி விலை இன்று (மே 23) மாற்றமின்றி விற்கப்படுகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் தொடர்கிறது. கடந்த மே 14ஆம் தேதி ஒரு கிலோ ரூ.3,15,000-க்கு விற்கப்பட்ட நிலையில், 10 நாட்களில் அதிகபட்சமாக ரூ.20,000 வரை உயர்ந்தது. மீண்டும் விலை குறைந்து தற்போது ரூ.2,95,000-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி