இளம் வயதிலேயே முக சுருக்கம் நீங்க எளிய தீர்வு

17பார்த்தது
இளம் வயதிலேயே முக சுருக்கம் நீங்க எளிய தீர்வு
இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் உள்ளன. இதைப் போக்க, இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லைக் கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். அத்துடன், வாழைப்பழம் அல்லது பப்பாளி சாற்றை முகத்தில் தடவலாம். மேலும், தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது சிறந்தது. இவற்றைச் செய்து, மன அழுத்தத்தைக் குறைப்பதும் இளமைப் பொலிவுக்கு அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி