ஃபிரிட்ஜில் கீரை கெடாமல் இருக்க எளிய சேமிப்பு முறைகள்

2731பார்த்தது
ஃபிரிட்ஜில் கீரை கெடாமல் இருக்க எளிய சேமிப்பு முறைகள்
ஃபிரிட்ஜில் வைத்தால் கூட கீரைகள் விரைவில் வாடி அழுகிவிடும் பிரச்சினை பலருக்கும் ஏற்படுகிறது. கீரையில் உள்ள ஈரப்பதத்தை முறையாக அகற்றி, காற்று புகாத கொள்கலன்கள் அல்லது காகித உரைகளில் சுற்றிச் சேமித்து வைப்பதன் மூலம் அதனைப் பாதுகாப்பாக வைக்க முடியும். இத்தகைய எளிய சேமிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் 10 நாட்கள் ஆனாலும் கீரையின் பசுமை மாறாமல் புதிதாகவே வைத்திருக்க முடியும்.

தொடர்புடைய செய்தி