பாடகி ஜானகியின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு: இசையமைப்பாளர் தேவா இரங்கல்

0பார்த்தது
பாடகி ஜானகியின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு: இசையமைப்பாளர் தேவா இரங்கல்
மறைந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவிற்கு இசையமைப்பாளர் தேவா இரங்கல் தெரிவித்துள்ளார். குரலில் பல பரிமாணங்களை காட்டி திரையுலகில் முத்திரை பதித்த ஜானகி அம்மா மிகவும் எளிமையானவர் என்றும், அவர் இல்லை என்றால் பல கலைஞர்கள் வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தமக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஜானகி அம்மா, என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என தேவா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி