அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிக்கிறார்

10பார்த்தது
அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிக்கிறார்
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சற்று நேரத்தில் மீண்டும் விசாரிக்க உள்ளார். அரசு கடமையை செய்ய தவறியதாலேயே சிஐஎஸ்எப் வீரர்களின் பாதுகாப்புடன் சென்று தீபம் ஏற்ற மனுதாரருக்கு உத்தரவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு ஏதோ நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி