16 ஆஸ்கர் பிரிவுகளில் நாமினேட் ஆன ‘Sinners’

0பார்த்தது
16 ஆஸ்கர் பிரிவுகளில் நாமினேட் ஆன ‘Sinners’
பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘Sinners’ திரைப்படம் ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. சிறந்த படம், இயக்குநர், நடிகர், துணை நடிகர், திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை, படத்தொகுப்பு, ஒப்பனை, ஒலி, VFX, பின்னணி இசை, பாடல், நடிகர் தேர்வு உள்ளிட்ட 16 பிரிவுகளில் நாமினேட் ஆகியுள்ளது. ஒரே படம் இத்தனை விருதுகளுக்கு தேர்வாகுவது ஆஸ்கரில் இதுவே முதல் முறை.

தொடர்புடைய செய்தி