SIR வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 11ஆம் தேதி விசாரணை!

0பார்த்தது
SIR வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 11ஆம் தேதி விசாரணை!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) அறிவிப்பை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, வரும் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. SIR செயல்முறையால் லட்சக்கணக்கான வாக்காளர்கள், வாக்குரிமை இழக்கும் ஆபத்து நிலவுகிறது. மேலும், இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை தீவிரமாக பாதிக்கும் என திமுக மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி