“SIR என்பது தீய, சதிச் செயல்” - முதலமைச்சர் ஸ்டாலின்

33பார்த்தது
“SIR என்பது தீய, சதிச் செயல்” - முதலமைச்சர் ஸ்டாலின்
SIR என்பது தீய, சதிச் செயல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தருமபுரியில் இன்று (நவ.3) நடந்த திருமண விழாவில் பேசிய அவர், “SIR தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்ற நேற்றைய தினம் மிக முக்கியமான தினம். வாக்காளர் பட்டியல் சீராய்வு என்ற பெயரில் தீய செயலை செய்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் தந்திர முயற்சி செய்கிறது” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி