SIR விவகாரம்.. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

28பார்த்தது
SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையில் இன்று (டிச.2) வலியுறுத்தின. அப்போது, SIR குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். “SIR மக்களை பாதித்துள்ள மிக முக்கிய பிரச்சனை” என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார். மேலும், “மக்களை பாதித்துள்ள SIR குறித்து முதலில் விவாதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

நன்றி: Kalaignarnews