எஸ்ஐஆர் விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

28பார்த்தது
எஸ்ஐஆர் விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம், அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலின்றி ஞானேஷ் குமார் முடிவுகளை எடுத்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி