வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு பட்டியல் எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, SIR பணிகளை ஒத்திவைக்க கோரி கேரள அரசு மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுடன் ஒரே நேரத்தில் இந்த பணிகளை நடத்துவது நிர்வாக சுமையைக் கூட்டும் என அரசு வாதித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.