SIR பணிச்சுமை - மன உளைச்சலால் BLO விபரீத முடிவு

8பார்த்தது
SIR பணிச்சுமை - மன உளைச்சலால் BLO விபரீத முடிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்த்தங்கள் கிராமத்தில் SIR பணிச்சுமை காரணமாக BLO ஜாகிதா பேகம் தற்கொ*ல செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 800 படிவங்களை பதிவேற்றி முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்ததாகவும், 80 படிவங்கள் மட்டுமே பதிவு செய்ததால் அதிகாரிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் BLO-வை கண்டித்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜாகிதா பேகம் தற்கொ*ல என புகார் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி