அமெரிக்காவில் வசித்து வரும் குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கடையில் திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தனது அண்ணனுக்காக 'Made in USA' என அச்சிடப்பட்ட பொருட்களை வாங்க விரும்பி, 5 ஜோடி உள்ளாடைகள், 3 ஷார்ட்ஸ்கள், 4 டி-சர்ட்கள் உட்பட பல பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்த அதிகாரி ஒருவரிடம் அப்பெண் கையும், களவுமாக சிக்கியுள்ளார்.