
டி20 உலகக்கோப்பை.. இஷான் கிஷன் புதிய வரலாற்று சாதனை
டி20 உலககோப்பையில் இன்று (பிப்.12) இந்தியா - நமீபியா அணிகள் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் வெறும் 20 பந்துகளில் அரைசதம் விளாசிய இஷான் கிஷன் டி20 உலகக்கோப்பையில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது டி20 உலகக்கோப்பையில் அரை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.

























