தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 43-வது அமைப்பு தினம்

0பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 43-வது அமைப்பு தினம்
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 43-வது அமைப்பு தினம் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை வட்ட கிளையின் தலைவர் முத்தையா தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மற்றும் சங்க அலுவலகம் ஆகிய இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி