சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்,
திமுக பிரமுகரும் வழக்கறிஞருமான Dr vm ஆசைத்தம்பி தலைமையில்,
திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர், கனிமவளத்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் TK
பிரபு முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இணைந்தவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து, கட்சி துண்டு வழங்கி வரவேற்றார்.