மானாமதுரை அருகே மாட்டு வண்டி பந்தயம்

82பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி கிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோவில் களரி திருவிழா முன்னிட்டு மானாமதுரை- சிவகங்கை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரிய மாட்டு பிரிவில் 15 மாடுகளும், சிறிய மாட்டுப் பிரிவில் 13 மாடுகளும் மொத்தம் 28 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி