காரைக்குடி: பேனர் இரும்புக் கம்பி விழுந்து கார் சேதம்

536பார்த்தது
காரைக்குடியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. செக்காலை சாலையில் தனியார் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த 40 அடி உயர பேனர் இரும்புக் கம்பிகளுடன் சரிந்து கார் மீது விழுந்தது. இதனால் கார் சேதமடைந்ததுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மீட்பு மற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி