சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் வட்டார காங்கிரஸ் கமிட்டி மற்றும், நகர வார்டு கமிட்டியின் ஆய்வு கூட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் S. மாங்குடி MLA தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.