நடத்துநரை இரும்பு லிவரால் தாக்கியதில் படுகாயம்

0பார்த்தது
காரைக்குடியில் தனியார் பேருந்துகளை முந்தி எடுக்கும் பிரச்சனை தொடர்பாக ஓட்டுநர் குருநாதன் மற்றொரு பேருந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நேர ஒதுக்கீடு படி தனது பேருந்து சென்ற பின்னரே மற்ற பேருந்துகள் செல்ல வேண்டும் என குருநாதன் கேட்டபோது, பிரபு மற்றும் லிங்கம் ஆகியோர் டயர் லிவரால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குருநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி