கருவை மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்தல்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாலையில் உள்ள சுடுகாடு பகுதி மற்றும் தேனாறு கரையில் அதிக அளவில் வளர்ந்திருந்த கருவை மரங்களை மர்ம நபர்கள் சட்டவிரோதமாக அனுமதியின்றி வெட்டி கடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து துணை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அனுமதியின்றி வெட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த கருவை மரங்களை பார்வையிட்டார். மேலும், மரங்களை வெட்ட பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி