ஆயிரம் ஜன்னல் வீடு அருகே பள்ளம் மூடப்படாததால் அபாயம்

1பார்த்தது
காரைக்குடி டி. டி. நகர் ஆயிரம் ஜன்னல் வீடு அருகே, நான்கு சாலைகள் சந்திப்பில் தொலைதொடர்பு துறை சார்பில் கேபிள் இணைப்புப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், பணி முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலாகியும் மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் பகல், இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, பள்ளத்தை உடனடியாக மூட தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி