தேவகோட்டை: புதுப்பிக்கப்பட்ட காவல் சோதனை சாவடியை எஸ்.பி. சிவபிரசாத் திறந்து வைத்தார்

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட காவல் துறை சோதனை சாவடியை மாவட்ட கண்காணிப்பாளர் சிவபிரசாத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கெளதம், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவல்துறையினர், முன்னாள் கண்ணங்குடி சேர்மன் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக், நகர்மன்ற உறுப்பினர் லாவண்யா வீரபாண்டியன், தொழிலதிபர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புதிய சோதனை சாவடி இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you