முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயி

0பார்த்தது
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 4. 7. 2025 அன்று வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில், "ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்" என்ற புதிய திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். மானகிரி சுக்கானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பயனாளி பெருமாள், 100 சதவீத மானியத்தில் காய்கறி விதைத்தொகுப்பு பெற்று பயனடைந்துள்ளதாகவும், முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி