காரைக்குடியில் முதல் நிலை ஒப்பந்ததாரர் குற்றச்சாட்டு

738பார்த்தது
காரைக்குடி மாநகராட்சியில் துணை மேயர் அறை, கூட்ட அரங்கில் இருக்கைகள் அமைக்க ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், செய்யாத பணிக்காக ஒப்பந்ததாரர் பெயரில் ரூ. 15.80 லட்சம் காசோலை வழங்கப்பட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முதல் நிலை ஒப்பந்ததாரர் பாண்டி மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி