புகாரை வாங்க மறுத்த ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம்

0பார்த்தது
தேவகோட்டை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அந்த புகார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பெண் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேவகோட்டை காவல்துறையினர் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you