இன படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுசரிப்பு

242பார்த்தது
இன படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுசரிப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் புளியாலில் மே 18 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. குருதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோ. சா. ஆனந்த் மற்றும் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இ. பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி