சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நகரமங்கலம் பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த ஆடு திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.