சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மானாமதுரையில் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த ஆகாஷ் வழக்கில் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.