காரைக்குடி அருகே குன்றக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கனிம வளத்துறை அமைச்சர் டி. கே.
பிரபு கேடயங்களும் பரிசுகளும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச
சேதுபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.