அறுசுவை உணவு வழங்கிய அமைச்சர்

0பார்த்தது
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் TK பிரபு ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை அறுசுவை உணவான கேசரி, வடை, பொங்கல், இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி